previous arrow
next arrow
Shadow
Slider

Our Programs

01.

Kadhaiyodu Vilayadu

  • Storytelling for children from LKG to 12th grade
  • Songs, Storytelling, Traditional games
  • Fun Games and Book reading
02.

Classroom Magic

  • Storytelling Training for Teachers
  • Entertaining through storytelling in the Classroom
  • The need for storytelling in  classroom and Conducting Lessons through Stories
03.

iLamai Pudumai

  • Storytelling for College students
  • Making students travel towards the Goal through Storytelling
  • Stimulating the interest and necessity of book reading
04.

Happy Mantras

  • Storytelling for Old age and baby in the womb
  • Tell the story of why, what and how to the baby in the womb
  • Relieving the stress of old age through storytelling, songs and mini-games

“The power of storytelling is exactly this: to bridge the gaps where everything else has crumbled.”

- Paulo Coelho

Saritha Jo

I’m a Story Teller, Writer and RJ

M.Sc in Psychology, M.A. M.Ed, Black Belt in Kungu-Fu, Skillware Founder, Ambassador – SCAN FOUNDATION INDIA (Animal Rights Organization), RJ and Creative Director – Charity Radio

My Books

Books written by Saritha Jo – Founder (Skillware)

Etiam pharetra, erat sed fermentum feugiat, velit mauris egestas quam, ut aliquam massa.

Etiam pharetra, erat sed fermentum feugiat, velit mauris egestas quam, ut aliquam massa.

Book Reviews

What our Legendary Writers say about Our Books

மகிழ்ச்சியூட்டல்தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை அதன் பிறகே மற்ற சங்கதிகளாக கருத்து, செய்தி, நீதிநெறி எல்லாம் வாலைப் போன்று நீண்டு கொண்டு வரும். அந்த வகையில் சரிதாவின் 8 கதைகள் அடங்கிய இந்த தொகுப்பு அந்த ஆனந்தத்தை குழந்தைகளுக்கு நிச்சயம் கொடுக்கும். இந்தக் கதைகள் வழியாக சரிதா ஜோ குழந்தைகளுக்கு நிறைய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவர்களுக்கு சிறகுகள் கொடுத்து மாயாஜால உலகத்திற்குள் அவர்களைப் பறக்கச் செய்கிறார். வண்ணமயமான பூக்களை அவர்களுக்குக் காட்டி வண்ணத்துப்பூச்சிகளாக்கி மகிழ்ச்சி அடைகிறார். அவரே ஒரு குழந்தையாகி குழந்தைகளோடு கதையுலகில் ஆனந்தமாக நீந்துகிறார். குழந்தைகளுக்கான கதை எழுதுவதற்கான அனைத்து திறமைகளையும் கைவரப் பெற்றிருக்கிறார் சரிதா ஜோ. இக் கதைகளின் வழியாக தமிழ் குழந்தை இலக்கியத்திற்கு காத்திரமான ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார்.
உதயசங்கர்
எழுத்தாளர், கோவில்பட்டி
நமக்கு வீடுகள் இருப்பது போல விலங்குகளுக்கும் சுதந்திரமான சுயேட்சையான இயல்பான வீடு இருக்கிறது. நமக்கு இருக்கும் அதே உரிமை அவற்றிற்கும் இருக்கிறது. மனித உரிமை என்பது போல் விலங்கின உரிமை உயிரின உரிமை என்பது போன்ற பல உரிமைகள் இருக்கின்றன. அத்தகைய கண்ணுக்கு தெரியாத எழுதி வைக்கப்படாத உரிமைகளில் தலையிடுவது மனிதர்களுக்கு உரிமை இல்லை என்ற தாரக மந்திரத்தை எடுத்தியம்புவதுதான் 'மந்திர கிலுகிலுப்பை' என்ற கதை. இக்கதை சிறுவர்கள் மனதில் இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சொல்லப்பட்ட விதமும் கற்பனையும் கதைக்கருவும் குழந்தைகளுக்கு ஏற்றவையாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
த.ஸ்டாலின் குணசேகரன்
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர், ஈரோடு
ஒவ்வொரு இடங்களிலும் உள்ள சூழலியல் பற்றி சொல்வது நாவலின் சிறப்பு .பனிப்பாறைகள் ஏன் உருகுகின்றன, அமேசான் காடுகளில் பரவும் காட்டுத்தீ போன்ற செய்திகளை சொல்வது நிறைவானது. சிறுவர்கள் அறிந்து கொள்ள பல்வேறு விளையாட்டுகள், பாரம்பரிய உணவுகளையும் சரிதா அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நாவலைப் படித்து முடிக்கும் போது உலகையே ஒரு மந்திரக் கம்பளத்தில் பறந்து போய் பார்த்துவிட்டு வந்த உணர்வு வருகிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் வாசிக்கும் அளவிற்கு எளிய நடையில் இருப்பது கூடுதல் சிறப்பு.
இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளர், திருநெல்வேலி

Happy Kids

What our Students Say about Our Programs and Our Books

5/5
Your story was EXCEPTIONAL!! I loved the story and marveled at your timing and delivery. Great job Saritha. I've always enjoyed your stories and it is really fun to watch you continue to grow as a teller.
Subathra Thangavel
School Teacher
5/5
I so appreciate your energy and enthusiasm over an entire day with children and for our evening event the next day. You were wonderful, and I look forward to working together again in the future. Thank you…. You are such a wonderful storyteller.
POONGodi C
College Lecturer
5/5
Thank you….You are such a wonderful storyteller. All our students continued to talk about the stories as they went back to class. You kept our students in rapt attention, and were able to engage all ages at once, bringing our tradition of legends, stories and folklore to life!
Sumathi Mani
College Lecturer